கொத்தமல்லி தோசை
தேவையானப் பொருட்கள்
கொத்தமல்லி கட்டு - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் - கால் மூடி துருவியது
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கோதுமைமாவு - ஒரு கப்
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 கிராம்
செய்முறை
https://www.alertpay.com/?PxfUdhckny1pWOd4sfSO6w%3d%3d
கொத்தமல்லி கட்டு - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் - கால் மூடி துருவியது
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கோதுமைமாவு - ஒரு கப்
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 கிராம்
செய்முறை
- முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து கொத்தமல்லி தழையையும் சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் பச்சைமிளகாய், தேங்காய், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
- பிறகு கோதுமை மாவில் உப்பு போட்டு தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- அதில் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதையும் கரைத்து தோசையாக ஊற்றவும்.
https://www.alertpay.com/?PxfUdhckny1pWOd4sfSO6w%3d%3d
No comments:
Post a Comment