| மாங்காய் தேங்காய் சாதம் | | |
தேவையான பொருட்கள்
அரிசி - 2கப்
மாங்காய் - 1 கப்
தாளிக்க
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை -
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்-2
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 3 சிட்டிகை
முந்திரி பருப்ப
இஞ்சி-1துன்டு
நிலக்கடலை - 25 கிராம்
நல்ல எண்ணெய் -25 கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் பூ-கொஞ்சம்
செய்முறை
. மாங்காயை துருவிக் கொள்ளவும்.எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து
பின் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம்,பூண்டு மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.அதில் துருவிய மாங்காயைப் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்பு உப்பு, தேங்காய் பூ சேர்த்து நன்றாக கலந்துவிடவும்
அதனை நன்கு வதக்கிக்கொள்ளவும்
இதில் ஆறிய சாதம், போட்டு, கிளறி வைக்கவும்
சுவையான மாங்காய் சாதம் ரெடி
இதனை சிப்ஸ்உடன் சாப்பிட ஏற்றது


No comments:
Post a Comment